நீங்க askubuntu.com என்ற இணையப் பக்கத்தில் சொடுக்கி உங்களைடைய ஐயங்களை தீர்த்துக்கொள்ளலாம். உங்களுடைய கேள்விக்கு ஏற்கனவே பதில் அங்கிருக்கலாம் அல்லது பால்லாரயிரம் தன்னார்வாளர்கள் பதிலளிக்க்கூடும். மேலும் உதவிக்கு ubuntu.com/support என்ற தளத்தை அனுகவும்.
